Safety of EV Battery Updated on 2022-06-30
Updated on 2022-06-30
Updated on 2022-05-28
Electric scooter maker Ola Electric has
announced that it will give free Ola S1 Pro Gerua electric scooters to those
consumers who can achieve a range of 200 km on a single charge.
"Looking at the excitement, we’ll give a free Gerua scooter to 10 more
customers who cross 200 km range in a single charge! We have 2 who’ve crossed,
one each on Move OS 2 and 1.0.16. So anyone can achieve! The free scooter will
be delivered in June 2022 at the company's Future factory in Tamil Nadu,"
Chairman ..
The Bengaluru-based company has been attempting to regain user trust after the recent incidents of fire on its electric scooters. Many electric scooters, notably the Ola electric scooter, abruptly burst into flames, prompting the government to appoint a team to carry out investigations. Ola has held events at many places to educate users and promote electric vehicles within its community.
The company claims that Ola customers, who booked the electric scooters in the latest purchase window, received their S1 Pro scooters within 24 hours of ordering them.
“Deliveries now happening in under 24 hours from purchase! Great work by the @OlaElectric team. Most other brands have months waiting. Even registrations take a few days in dealerships. The future is here, be a part of it!," Aggarwal tweeted.
Read more at:
புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இலவசமாக வழங்க
போவதாக அறிவிப்பு... கெட்ட பேரை போக்க ஓலா எலெக்ட்ரிக் அதிரடி... By Sathish Kumar Published: Friday, May 27,
2022, 8:30 [IST] ஓலா எலெக்ட்ரிக் (Ola electric) நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகமாக ரேஞ்ஜ் தருவது பற்றி தகவல்
தெரிவித்தால் இலவசமாக புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பரிசளிக்க இருப்பதாக
தெரிவித்துள்ளது.
பிரபல கால் டாக்சி நிறுவனமான ஓலா (Ola), 'ஓலா எலெக்ட்ரிக்'
(Ola electric) எனும் பெயரில் இந்தியாவில் எலெக்ட்ரிக் டூ-வீலர்
உற்பத்தி மற்றும் விற்பனை ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகின்றது. எஸ் 1 (S1) மற்றும் எஸ் 1 ப்ரோ (S1 Pro) ஆகிய
இரு விதமான மாடல்களையே தற்போது நிறுவனம் நாட்டில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது.
நடுரோட்டில் உடைந்து விழுந்த ஓலா ஸ்கூட்டர்...
இதில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்குதா? இதில், எஸ்1
ப்ரோ பெயரில் விற்கப்படும் தேர்விற்கு மிக சிறப்பான டிமாண்ட் நாட்டு
மக்கள் மத்தியில் நிலவி வருகின்றது. ஆனால், இதற்கு ஆப்பு
வைக்கும் விதமாக நிறுவனத்தின் தயாரிப்புகள் அண்மைக் காலமாக சர்ச்சையில் சிக்கிக்
கொண்டிருக்கின்றன. தானாக பற்றி எரிதல், ஓடிக் கொண்டிருக்கும்
போதே பாகங்கள் உடைதல் மற்றும் திடீரென பிரேக் ஃபெயிலர் ஆகுதல் போன்ற சர்ச்சையில்
அது சிக்கியிருக்கின்றது. இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல...
ஓலா நிறுவனம் செய்த சூப்பரான காரியம்... என்னனு
தெரிஞ்சா அசந்திருவீங்க! இதுமட்டுமின்றி, சிலர் தங்களுக்கு உடைந்த மற்றும்
பழுதான பாகங்களுடன் மின்சார ஸ்கூட்டர் டெலிவரி செய்யப்பட்டிருப்பதாக புகார்களை
தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். சமீபத்தில்கூட வேலூரைச் சேர்ந்த ஓர் மருத்துவர்
தன்னுடைய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கிய நாள் முதலில் இருந்து பல்வேறு
சிக்கல்களை வழங்கி வருவதாகக் கூறி சாலையோரத்தில் வைத்து, அதனை
தீயிட்டு கொழுத்தினார்.
"ஏற்கனவே விலை அதிகம்னு புலம்பிட்டு
இருக்காங்க... இதுல இது வேறையா"... ஓலா இ-ஸ்கூட்டரின் விலை அதிரடி உயர்வு! பல
முறை புகார் தெரிவித்தும் சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்காத காரணத்தினால் இந்த
முடிவை எடுத்ததாக அவர் கூறினார். இந்த சம்பவம் ஓலா நிர்வாகத்திற்கும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
பயன்பாட்டாளர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது. குறிப்பாக, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு பெருத்த இழுக்கை இது ஏற்படுத்தியது.
அதேவேலையில், இன்னும் பலர் தொடர்ச்சியாக ஓலா எலெக்ட்ரிக்
ஸ்கூட்டரால் ஏற்பட்ட அவல நிலைகள்குறித்த தகவல்களை இணையத்தில் பகிர்ந்துக்
கொண்டிருக்கின்றனர். தொடர்ச்சியாக ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சார்ந்து
புகார்கள் எழும்பிய வண்ணம் இருக்கின்றன.
இதுமாதிரியான புகார்களை தனது வாடிக்கையாளர்களைத்
தவிர்த்து, அதற்கு பதிலாக தங்களின்
தயாரிப்பின் புகழை வாடிக்கையாளர்கள் பாட வேண்டும் என்பதற்காக சிறப்பு திட்டத்தை
தற்போது ஓலா அறிவித்திருக்கின்றது. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாட்டாளர்கள்
தங்களின் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிக சிறப்பு வாய்ந்தது என நிரூபித்தால்,
அதாவது, நிறுவனம் கூறியதைவிட அதிக தூரம் பயணித்திருந்தால்
அதுகுறித்த தகவலை சமூக வலை தளத்தில் பதிவிட வேண்டும் என ஓலா கூறியுள்ளது. அவ்வாறு
பதிவிடப்படும் நபருக்கு புதிய ஜெருவா ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பரிசாக
வழங்கப்படும் என ஓலா நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது, தொடர்ச்சியாக
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறித்து சர்ச்சையான தகவல்கள் வெளியாகிக்
கொண்டிருக்கின்ற சூழலில், பரிசு அறிவிப்பின் வாயிலாக
வாடிக்கையாளர்களை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சாதகமான கருத்துகளை பதிவிட வைக்க
அது திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்று புள்ளி வைக்க
முடியும் என நிறுவனம் நம்புகின்றது. இலவசமாக ஜெருவா ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
வழங்கப்படுவதை அந்நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் அவரது டுவிட்டர் பதிவின்
வாயிலாக உறுதிப்படுத்தியிருக்கின்றார். சமீபத்தில்கூட 200க்கும்
அதிகமான கிமீ ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயணித்த காரணத்தினால் ஓர் இளைஞருக்கு ஓலா
ஜெருவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அவர் பரிசாக வழங்கினார். இதுகுறித்த படங்கள்
இணையத்தில் மிக வேகமாக பகிரப்பட்டது. இதுமாதிரியான பரிசை இன்னும் சில
வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருப்பதாக தற்போது ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்காக இன்னும் 10 ஜெருவா ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்
ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 200 கி.மீட்டருக்கும்., அதிகமான தூரம் பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஸ்கூட்டர் பரிசாக
வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓலா ஜெருவா என்பது ஹோலி பண்டிகையை
முன்னிட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட பிரத்யேக பதிப்பாகும். புதிய நிறத்தை
மட்டுமே சிறப்பு விஷயமாக ஜெருவா ஓலா பதிப்பு பெற்றிருக்கின்றது. வேறு எந்த
மாற்றத்தையும் அது பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஓலா எஸ்1 ப்ரோ அடிப்படையிலேயே இந்த சிறப்பு பதிப்பை நிறுவனம்
உருவாக்கியிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஓலா நிறுவனம் மிக
சமீபத்திலேயே எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான புக்கிங்
பணிகளைத் தொடங்கியது. கடந்த காலத்தைப் போல் இல்லாமல் இம்முறை சற்று கூட்டப்பட்ட
விலையில் மின்சார ஸ்கூட்டருக்கான விற்பனை பணிகள் தொடங்கியுள்ளன. தற்போது புக்கிங்
செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மின்சார ஸ்கூட்டர் 24 மணி
நேரத்திலேயே டெலிவரி வழங்கப்படும் என நிறுவனம் வாக்குறுதி அளித்திருப்பது
குறிப்பிடத்தகுந்தது.
Read more at: https://tamil.drivespark.com/two-wheelers/2022/ola-electric-announces-free-gerua-ola-electric-scooter-here-is-full-details/articlecontent-pf292737-032083.html
https://www.youtube.com/watch?v=L5QEOvu2yQU
Lithium-based battery technology is on a roll, a trend that will accelerate dramatically from today’s $44 billion global market value to $193 billion in less than seven years, according to Fortune Business Insights in February 2022. 1 In lithium-ion (Li-ion) form, it’s the de-facto technology for powering electric vehicles, storing power from renewables, and innumerable consumer applications from smartphones to flashlights. In the future, more thermally stable variations such as lithium iron phosphate (LiFePO4) or lithium ferro phosphate (LFP) will complement Li-ion, and together they will require a wide array of tests to ensure their safety. However, fires caused by Li-ion batteries remain a concern because if they are undercharged, overcharged, overheated, or cracked, the result can be a condition called thermal runaway, a fast-spreading, violent, self propagating chain of events.
For example, increases in temperature within individual cells in a battery pack can lead to rupture that further increases temperature and ultimately results in catastrophic failure: --fire, explosion, and the release of toxic gases. It is a potentially dangerous scenario, considering these batteries burn at temperatures up to +1000o C and can generate about 100 toxic organic chemicals including carbon monoxide and hydrogen cyanide.
To illustrate this process, consider an electric vehicle in which hundreds of individual battery cells are interconnected in series and parallel. When a single cell fails, it swells, initiating a rapid increase in temperature. This self-heating process then begins to vent gases, and as the process of deterioration spreads, these reactions produce even more heat to adjacent cells, until the entire battery system is affected. Fortunately, battery management systems, which have become more advanced in recent years and rely on several new technologies for sensing, can execute predefined actions such as activating cooling or interrupting the circuit.
This dire scenario doesn’t mean that Li-ion battery chemistry is inherently unsafe but rather that if battery cells and battery packs are poorly constructed, the results can be devastating. In fact, studies have shown that vehicles powered by Li-ion catch fire at a lower rate than their gas-or diesel-powered counterparts.
The key is to ensure that they remain safe in any environment and conditions in which these batteries operate, and to achieve this, it’s essential to perform a series of tests within an environmental test chamber. These tests will become even more important as the automotive industry turns almost exclusively to electric power and the disadvantages of solar/wind power are mitigated by storing energy in massive arrays of batteries.
It is questionable that Li-ion batteries require a considerably higher breadth of testing than other battery chemistries, and the fact that every Li-Ion battery manufacturer uses its own proprietary chemistry and packaging obviously complicates this process. For instance, the unique properties of the gases that can be emitted must be evaluated along with all the materials used in the batteries’ fabrication. Consequently, test chambers are customized to meet the specific requirements of each customer. These include chambers that provide temperature cycling, humidity, thermal shock, vibration, altitude, and other factors.
There are many standards created over the years that cover a massive number of requirements that Li-ion batteries must meet in vehicles in virtually every other application, the most common of which are:
The EUCAR (European Council for Automotive R&D) has defined hazard levels to assess the level of danger associated with handling batteries, classifying the hazards presented to batteries, and describing the effects.
The most common safety feature employed is temperature-limited sheath heaters that are designed to control the surface temperature of the heater to a value that allows the chamber to meet the desired air temperature, while remaining below the auto-ignition point of possible flammable gases released from the battery.
In addition to temperature-limited sheath heaters, the chamber can mitigate the risk of spark sources in the presence of flammable vapors by including non-sparking fan blades or blower wheels, install intrinsic barriers on any wiring entering the test space and the removal of internal chamber lights. When batteries fail, they can release gases that are potentially toxic, or at the very least have an offensive smell and must be vented through an exhaust system. Pressure-relief ports are used for this purpose, reacting to the increased pressure volume caused by the gases. Rupture disks are the most common type of relief system, but more advanced types eliminate the need for manual resetting.
A variety of other safety features can also be employed depending on the anticipated hazard level as defined by EUCAR, including fire detection and suppression systems, H2, O2 or CO gas monitors, door safety interlock switches that prevent the door from opening during or after a test or event, and flushing systems for N2 or CO2 to reduce the risk of fire and removal of byproducts. Some cases call for a reinforced chamber floor to withstand heavy test loads of the product under test and may also include an internal cooling system to control cell and battery pack temperatures. In the most demanding “test to failure” scenarios, a protective enclosure may be needed to isolate the event.










Comments
Post a Comment